Tamil Dictionary 🔍

நால்வகைத்தோற்றம்

naalvakaithotrram


காண்க : உயிர்த்தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்ற நால்வகை உயிர்த்தோற்றம் The four modes in the genesis of life, viz., aṇṭacam, cuvētacam, uṟpiccam, carāyucam;

Tamil Lexicon


, ''s.'' The births of four kinds. See தோற்றம்.

Miron Winslow


nāl-vakai-t-tōṟṟam,
n. id. + id. +.
The four modes in the genesis of life, viz., aṇṭacam, cuvētacam, uṟpiccam, carāyucam;
அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்ற நால்வகை உயிர்த்தோற்றம்

DSAL


நால்வகைத்தோற்றம் - ஒப்புமை - Similar