நுவலாச்சொல்
nuvalaachol
ஒரு பொருளைப் பழித்தாற் போலப் புகழும் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பொருளைப் பழித்தாற்போலப் புகழும் அணி. (வீரசோ. அலங். 32.) A figure of speech in which a person or thing is eulogised by apparent condemnation ;
Tamil Lexicon
nuvalā-c-col
n. id.+ ஆ neg.+. (Rhet.)
A figure of speech in which a person or thing is eulogised by apparent condemnation ;
ஒரு பொருளைப் பழித்தாற்போலப் புகழும் அணி. (வீரசோ. அலங். 32.)
DSAL