Tamil Dictionary 🔍

நச்சுச்சொல்

nachuchol


செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல் ; கொடுஞ்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுஞ்சொல் 2.Malicious language; செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல். 1.(Poet.) Inauspicious words to be avoided in a poetic composition;

Tamil Lexicon


தீச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Blighting words, தீச் சொல். 2. Malicious, envious or sar castic language, கடுஞ்சொல். 3. A malign word in poetic composition supposed to ber injurious to the hero, வசைச்சொல்.

Miron Winslow


naccu-c-col,
n.id.+.(w.)
1.(Poet.) Inauspicious words to be avoided in a poetic composition;
செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல்.

2.Malicious language;
கொடுஞ்சொல்

DSAL


நச்சுச்சொல் - ஒப்புமை - Similar