Tamil Dictionary 🔍

நுவல்தல்

nuvalthal


விரும்புதல். பருகியு மமையாது நுவலு மமைதிய (ஞானா.25, 6). 2. To desire; சொல்லுதல். அளவு நுவன்றிசினே (தொல். எழுத். 102). 1. To say, speak, declare, utter;

Tamil Lexicon


[நுவறல்] nuval-
3 v. tr.
1. To say, speak, declare, utter;
சொல்லுதல். அளவு நுவன்றிசினே (தொல். எழுத். 102).

2. To desire;
விரும்புதல். பருகியு மமையாது நுவலு மமைதிய (ஞானா.25, 6).

DSAL


நுவல்தல் - ஒப்புமை - Similar