நடுச்சொல்
naduchol
naṭu-c-col-,
v. intr. id.+.
1. To decide a case;
தீர்மானஞ்செய்தல். Colloq.
2. To mediate;
மத்தியச்தஞ்செய்தல். Colloq.
3. To render justice;
நியாயஞ்செய்தல் (யாழ்.அக).
4. To bear witness ;
சான்றுகூறுதல் (பழ.148, உரை) .
DSAL