நயச்சொல்
nayachol
இனியசொல் ; முகமன்வார்த்தை ; இச்சகம் ; அசதியாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இச்சகம். 4. Wheedling talk; முகமன். (பிங்.) 3. Courteous, civil words, winning speech; . 2. See நயக்கிளவி. இனிய சொல். 1. Sweet, pleasing words;
Tamil Lexicon
, ''s.'' Pleasantry, pleasing or humorous words with a smile, புன்னகைச் சொல். 2. Compliment, flattery, இச்சகம். 3. Complaisance, civility, affability, முக மன்வார்த்தை. 4. Wheeding, attractive or winning talk, இன்சொல்.
Miron Winslow
naya-c-col,
n. id.+.
1. Sweet, pleasing words;
இனிய சொல்.
2. See நயக்கிளவி.
.
3. Courteous, civil words, winning speech;
முகமன். (பிங்.)
4. Wheedling talk;
இச்சகம்.
DSAL