Tamil Dictionary 🔍

நுரை

nurai


நீர்க்குமிழித் தொகுதி ; குமிழி ; வெண்ணெய் ; வெள்ளை ; வயிரக்குற்றவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குமிழி. (சூடா.) 2. Bubble; நீர்க்குமிழிகளின் தொகுதி. நீர்க்கு நுரையுண்டு (நாலடி, 221) 1. [T. nurugu, K. nore, M. nura.]Froth, foam, scum, spume, lather ; வெண்ணெய். உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து (பெரும்பாண். 158). 3. Butter; வெண்மை. (யாழ். அக.) 5. Whiteness; வயிரக்குற்றவகை. 4. Flaw in a diamond;

Tamil Lexicon


s. scum, froth or foam, பேனம்; 2. bubbles, குமிழி; 3. butter, வெண் ணெய். அவனுக்கு நுரை நுரையாய் விழுகிறது, he foams. நுரைகக்க, -தள்ள, to froth at the mouth, to foam. நுரை நுரைக்க, to form as froth. நுரைப்பீர்க்கு, a kind of gourd. நுரையீரல், the lungs.

J.P. Fabricius Dictionary


, [nurai] ''s.'' Froth, foam, scum, spume, lather, பேனம். 2. Water bubbles, குமிழி. ''(c.)'' 3. (சது.) Butter, வெண்ணெய்.

Miron Winslow


nurai
n.
1. [T. nurugu, K. nore, M. nura.]Froth, foam, scum, spume, lather ;
நீர்க்குமிழிகளின் தொகுதி. நீர்க்கு நுரையுண்டு (நாலடி, 221)

2. Bubble;
குமிழி. (சூடா.)

3. Butter;
வெண்ணெய். உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து (பெரும்பாண். 158).

4. Flaw in a diamond;
வயிரக்குற்றவகை.

5. Whiteness;
வெண்மை. (யாழ். அக.)

DSAL


நுரை - ஒப்புமை - Similar