Tamil Dictionary 🔍

நுமையன்

numaiyan


உம் தமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உன் தமையன். வில்வலாய் நுமையனாரைக் காண்டி (சீவக. 1709). Your elder brother ;

Tamil Lexicon


num-aiyaṉ
n. id. +.
Your elder brother ;
உன் தமையன். வில்வலாய் நுமையனாரைக் காண்டி (சீவக. 1709).

DSAL


நுமையன் - ஒப்புமை - Similar