Tamil Dictionary 🔍

நரையன்

naraiyan


நரைத்தவன் ; பருவமின்றி நரைத்தவன் ; வல்லூறுவகை ; சாம்பல் நிறமுள்ள விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வல்லூறுவகை. 4. A kind of hawk; நரைத்தவன். 1. A grey-haired person; பருவமின்றி நரைத்தவன். 2. A person prematurely grown grey; சாம்பனிறமுள்ள மிருகம். 3. Greyish beast;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A person with white or sandy hair, நரைத்தவன். 2. A person prematurely grown grey, பருவ மின்றிநரைத்தவன். 3. A greyish beast, வெள் ளைமிருகம். 4. A kind of hawk, வல்லூற.

Miron Winslow


naraiyaṉ,
n. id. (W.)
1. A grey-haired person;
நரைத்தவன்.

2. A person prematurely grown grey;
பருவமின்றி நரைத்தவன்.

3. Greyish beast;
சாம்பனிறமுள்ள மிருகம்.

4. A kind of hawk;
வல்லூறுவகை.

DSAL


நரையன் - ஒப்புமை - Similar