Tamil Dictionary 🔍

மடையன்

mataiyan


சமையற்காரன் ; நீர்மடை திறப்போன் ; அறிவிலான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவீனன். மடையர் பொருள் பெறமருவிகள் (திருப்பு. 828). Block-head; . 2. See மடைவெட்டி. (W.) சமையற்காரன். மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை (மணி. 21, 56). 1. Cook;

Tamil Lexicon


maṭaiyaṉ
n. id. [K. madaya.]
1. Cook;
சமையற்காரன். மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை (மணி. 21, 56).

2. See மடைவெட்டி. (W.)
.

maṭaiyaṉ
n. மட-மை.
Block-head;
அறிவீனன். மடையர் பொருள் பெறமருவிகள் (திருப்பு. 828).

DSAL


மடையன் - ஒப்புமை - Similar