நுமன்
numan
உம்மைச் சார்ந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உம்மைச்சார்ந்தவன். (தொல்.சொல். 410, இளம்பூ.). Your relation, party or associate ;
Tamil Lexicon
s. your man, உம்மவன்.
J.P. Fabricius Dictionary
--நும்மவன், ''s.'' Your man.
Miron Winslow
numaṉ
n. id.
Your relation, party or associate ;
உம்மைச்சார்ந்தவன். (தொல்.சொல். 410, இளம்பூ.).
DSAL