சுமையன்
sumaiyan
சுமையாள். சுமையராயிருப்பார் சும்மாட்டுக்குள்ளே தாழைமடலைச் சொருகுமாபோலே (திவ். அமலனாதி. 6, வ்யா. பக் 73). Porter, carrier;
Tamil Lexicon
cumaiyaṉ
n. id.
Porter, carrier;
சுமையாள். சுமையராயிருப்பார் சும்மாட்டுக்குள்ளே தாழைமடலைச் சொருகுமாபோலே (திவ். அமலனாதி. 6, வ்யா. பக் 73).
DSAL