Tamil Dictionary 🔍

நடுமையம்

nadumaiyam


நடுமத்தி ; உச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சி. 2. Zenith, meridian ; See நடுமத்தி. 1. Middle, centre ;

Tamil Lexicon


உச்சம்,நடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Middle, centre. 2. Zenith, meridian.

Miron Winslow


naṭu-maiyam,
n.id.+.
1. Middle, centre ;
See நடுமத்தி.

2. Zenith, meridian ;
உச்சி.

DSAL


நடுமையம் - ஒப்புமை - Similar