மலையன்
malaiyan
குறிஞ்சிநிலத் தலைவன் ; சேர மன்னன் ; கடையெழு வள்ளலுள் ஒருவனான காரி ; தமிழ்நாட்டுப் பணிக்கச் சாதியினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழ்நாட்டுப் பணிக்கசாதி வகையினர். (E. T. iv, 439.) 4. A division of the Paṇikka caste in the Tamil country; See காரி. மறப்போர் மலையனும் (புறநா. 158). 3. A liberal chief. சேரவரசன். சேரன் பொறையன் மலையன் (சிலப். வாழ்த்துக்கா. ஊசல். 2). 2. Cēra king; குறிஞ்சிநிலத்தலைவன். (சூடா.) 1. Chief of a hilly tract;
Tamil Lexicon
, ''s.'' One of the third class of libe ral princes. See வள்ளல். 2. Any king of the Sera race, சேரன். 3. The chief of the hilly country, குறிஞ்சிநிலத்தலைவன்.
Miron Winslow
malaiyaṉ
n. id.
1. Chief of a hilly tract;
குறிஞ்சிநிலத்தலைவன். (சூடா.)
2. Cēra king;
சேரவரசன். சேரன் பொறையன் மலையன் (சிலப். வாழ்த்துக்கா. ஊசல். 2).
3. A liberal chief.
See காரி. மறப்போர் மலையனும் (புறநா. 158).
4. A division of the Paṇikka caste in the Tamil country;
தமிழ்நாட்டுப் பணிக்கசாதி வகையினர். (E. T. iv, 439.)
DSAL