நுணுகு
nunuku
காண்க : நுண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நுண்மை. (திவா.)
Tamil Lexicon
III. v. i. become small, fine and minute, be subtle, குறுகு; 2. be sharp, கூர்மையாகு. நுணுகிய எழுத்து, very small writing. நுணுகிய மனம், an acute mind.
J.P. Fabricius Dictionary
, [nuṇuku] கிறது, நுணுகினது, ம், நுணுக, ''v. n. [prov.]'' To be, or become, or be made small, fine, minute, நுண்மையாக. 2. To be subtle, abstruse, குறுக. 3. To be sharp, acute, ingenious, கூர்மையாக.
Miron Winslow
nuṇukku,
n. நுணுகு-.
See நுண்மை. (திவா.)
.
DSAL