Tamil Dictionary 🔍

நள்

nal


நடு ; இரவு ; உச்சிப்பொழுது ; திருவோணநாள் ; செறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிந்த. மழைகுழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் (திருக்கோ.156). Dense; See திருவோணம். (திவா.) -adj. 4. The 22nd nakṣatra. நடு. நள்ளிராவும் நண்பகலும் (திவ். திருவாய். 4,7,2). 1. (K. naḷ.) Middle, centre; உச்சிப்போது. (யாழ். அக.) 2. [K.naḷ.] Midday; இரவு. (பிங்.) நள்ளிற்சாகிலன் பகலிடைச் சாகிலன் (கம்பரா. இரணிய. 17). 3. Night;

Tamil Lexicon


நள்ளு, s. the middle, நடு; 2. noon, மத்தியானம்; 3. the 22nd lunar asterism, திருவோணம்; 4. a particle of intensity with words signifying darkness used in poetry as in நள் ளிருள், thick darkness, நள்ளென் கங்குல், deep night, intense darkness.

J.P. Fabricius Dictionary


, [nḷ] நள்ளு, ''s.'' The middle, medium, நடு. 2. Noon, மத்தியானம். 3. The twenty second asterism, திருவோணம். (சது.) 4. A particle of intensity with words signify ing. darkness, used in poetry, விகுதிப்பொரு டருமோரிடைச்சொல்.

Miron Winslow


naḷ,
cf. id. n.
1. (K. naḷ.) Middle, centre;
நடு. நள்ளிராவும் நண்பகலும் (திவ். திருவாய். 4,7,2).

2. [K.naḷ.] Midday;
உச்சிப்போது. (யாழ். அக.)

3. Night;
இரவு. (பிங்.) நள்ளிற்சாகிலன் பகலிடைச் சாகிலன் (கம்பரா. இரணிய. 17).

4. The 22nd nakṣatra.
See திருவோணம். (திவா.) -adj.

Dense;
செறிந்த. மழைகுழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் (திருக்கோ.156).

naḷ-,
5 & 9 v. tr. cf. நளி2.
1. To approach, join, associate with;
அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச்செங்.25).

2. To contract friendship, befriend;
நட்புக்கொள்ளுதல். உறினட்டறினொரூஉ மொப்பிலார் கேண்மை. (குறள்இ 812).

3. To like, accept;
விரும்புதல். நள்ளாதிந்த நானிலம் (கம்பரா. கைகேசி 26).

DSAL


நள் - ஒப்புமை - Similar