கைநீளம்
kaineelam
தாராளம் ; திருடுங்குணம் ; அடிக்குங்குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருடுங்குணம். Colloq. 2. Thievish tendency; தாராளம். Loc. 1. Liberality; அடிக்குங் குணம். Colloq. 3. [M. kainīḷam.] Show of power; disposition to strike;
Tamil Lexicon
kai-nīḷam,
n. id. +.
1. Liberality;
தாராளம். Loc.
2. Thievish tendency;
திருடுங்குணம். Colloq.
3. [M. kainīḷam.] Show of power; disposition to strike;
அடிக்குங் குணம். Colloq.
DSAL