Tamil Dictionary 🔍

நீபம்

neepam


வெண்கடம்பு ; செங்கடம்பு ; உத்திரட்டாதிநாள் ; காண்க : நீர்க்கடம்பு ; காரணம் ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. 4. Niepabark, l. tr., Samadera indica; . 1. See நீர்க்கடம்பு. (பிங்). காரணம். (பிங்.) Cause, reason; See செங்கடம்பு. (L.) 3. Small Indian oak. See வெண்கடம்பு (மலை.) 2. Common Indian oak. See உத்திரட்டாதி. (பிங்.) 5. The 26th nakṣatra.

Tamil Lexicon


s. a flower tree sacred to Skanda, கடம்பு; 2. the 26th lunar asterism, உத்திரட்டாதி.

J.P. Fabricius Dictionary


, [nīpam] ''s.'' The கடம்பு tree. 2. The white கடம்பு tree. See கடம்பு. 3. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. W. p. 484. NEEPA.

Miron Winslow


nīpam,
n. nīpa.
1. See நீர்க்கடம்பு. (பிங்).
.

2. Common Indian oak.
See வெண்கடம்பு (மலை.)

3. Small Indian oak.
See செங்கடம்பு. (L.)

4. Niepabark, l. tr., Samadera indica;
மரவகை.

5. The 26th nakṣatra.
See உத்திரட்டாதி. (பிங்.)

nīpam,
n. nibha.
Cause, reason;
காரணம். (பிங்.)

DSAL


நீபம் - ஒப்புமை - Similar