வீற்று
veetrru
வேறுபடுகை ; துண்டு ; கூறு ; தனிமை ; விளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. (W.) 5. Curve; தனிமை. (W.) 4. Solitariness; கூறு. தந்தை தன்னையராயிரு வீற்றும் (இறை. 28). 3. Division, class; துண்டு. வீற்று வீற்றாகி யோடி விழுதலும் (கம்பரா. கும்பக. 187). 2. Piece; வேறுபடுகை. (பிங்.) 1. Being different; diversity;
Tamil Lexicon
vīṟṟu
n. வீறு.
1. Being different; diversity;
வேறுபடுகை. (பிங்.)
2. Piece;
துண்டு. வீற்று வீற்றாகி யோடி விழுதலும் (கம்பரா. கும்பக. 187).
3. Division, class;
கூறு. தந்தை தன்னையராயிரு வீற்றும் (இறை. 28).
4. Solitariness;
தனிமை. (W.)
5. Curve;
வளைவு. (W.)
DSAL