Tamil Dictionary 🔍

கீற்று

keetrru


வரி ; துண்டு ; கூரைவேயும் தென்னங்கீற்று ; கிடுகு ; வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரி. யானைக்கொடுழுது . . . மார்பங் கீற்றுப்பட்டு (சீவக. 782). 1. Strok, line, mark, streak, stripe; துண்டு. 2. Slice, piece, slip; வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று (சிலப். 14, 180, உரை.) 4. A flaw in a diamond, one of 12 vayira-k-kuṟṟam, q.v.; கூரைவேயுங்கிடுகு. 3. Part of a coconut leaf plaited for thatching; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 5. A flaw in emerald, one of 8 marakata-k-kuṟṟam, q.v.;

Tamil Lexicon


s. a line, a slit, a stripe, வரி; 2. a slice, a piece, கீறல்; 3. the half of a cocoanut leaf, தென்னங்கீற்று; 4. a கு கு , the sign of the dative; 2. abstract noun and verbal noun suffix as in நன்கு, போக்கு.

J.P. Fabricius Dictionary


கிழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kīṟṟu] ''s.'' A stroke, a line, a mark, a streak, a stripe, வரி. 2. A slice, a piece, a slip, வகிர். 3. The half of a cocoanut-leaf ஓலைக்கீற்று, See கீறு.

Miron Winslow


kīṟṟu,
n. கீறு-. [K. gīṟu, M. kīṟṟu.]
1. Strok, line, mark, streak, stripe;
வரி. யானைக்கொடுழுது . . . மார்பங் கீற்றுப்பட்டு (சீவக. 782).

2. Slice, piece, slip;
துண்டு.

3. Part of a coconut leaf plaited for thatching;
கூரைவேயுங்கிடுகு.

4. A flaw in a diamond, one of 12 vayira-k-kuṟṟam, q.v.;
வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று (சிலப். 14, 180, உரை.)

5. A flaw in emerald, one of 8 marakata-k-kuṟṟam, q.v.;
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)

DSAL


கீற்று - ஒப்புமை - Similar