நீர்முகம்
neermukam
நீர்த்துறை ; ஆறு கடலொடு கூடுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கமத்துறை. (யாழ். அக.) 2. Mouth of a river; நீர்த்துறை. (யாழ். அக.) 1. Ford, bathing ghat;
Tamil Lexicon
, ''s.'' A ford, a place in a river for bathing, getting water, &c., இறங்கு துறை. 2. Head of the tide or current at the mouth of a river, where it flows into the sea, நீர்ப்பெருக்கின்முனை. ''(p.)''
Miron Winslow
nīr-mukam,
n. நீர்1+.
1. Ford, bathing ghat;
நீர்த்துறை. (யாழ். அக.)
2. Mouth of a river;
சங்கமத்துறை. (யாழ். அக.)
DSAL