Tamil Dictionary 🔍

நன்முகம்

nanmukam


அழகிய முகம் ; இன்முகம் ; தாராளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகியமுகம். கையு ணன்முகம் வைக்கும் (திவ். திருவாய். 5, 5, 8). 1. Beautiful face; தாராளம். (யாழ். அக.) 3. Liberality; இன்முகம். (W.) 2. Cheerful countenance, pleasant looks;

Tamil Lexicon


, ''s.'' Benignity; cheerfulness of countenance, pleasant looks, as நல்ல முகம்.

Miron Winslow


naṉ-mukam,
n. id.+.
1. Beautiful face;
அழகியமுகம். கையு ணன்முகம் வைக்கும் (திவ். திருவாய். 5, 5, 8).

2. Cheerful countenance, pleasant looks;
இன்முகம். (W.)

3. Liberality;
தாராளம். (யாழ். அக.)

DSAL


நன்முகம் - ஒப்புமை - Similar