Tamil Dictionary 🔍

ஊர்முகம்

oormukam


படைகள் போர் செய்யுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைகள்பொருமிடம். ஊர் முகத் திறா அலியரோ பெருமநின் றானை (பதிற்றுப். 40, 1). Battlefield, prob. because it was the open ground in the front of a village;

Tamil Lexicon


ūr-mukam
n. id.+.
Battlefield, prob. because it was the open ground in the front of a village;
படைகள்பொருமிடம். ஊர் முகத் திறா அலியரோ பெருமநின் றானை (பதிற்றுப். 40, 1).

DSAL


ஊர்முகம் - ஒப்புமை - Similar