போர்முகம்
poarmukam
போர் முனைந்து நிகழுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யுத்தமுகப்பு. போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன் (தனிப்பா- i, 275. 16). (W.) 1. Front, foremost line of battle; போர் முனைந்து நிகழுமிடம். போர் முகந்தன்னினீ புறந்தந்தேகினால் (பாரத. நிரை மீட். 70). (W.) 2. The place where battle rages the most;
Tamil Lexicon
--போர்முனை, ''s.'' Front of an army. See படைமுகம். 2. Heat of battle. (சது.)
Miron Winslow
pōr-mukam
n. போர்+.
1. Front, foremost line of battle;
யுத்தமுகப்பு. போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன் (தனிப்பா- i, 275. 16). (W.)
2. The place where battle rages the most;
போர் முனைந்து நிகழுமிடம். போர் முகந்தன்னினீ புறந்தந்தேகினால் (பாரத. நிரை மீட். 70). (W.)
DSAL