Tamil Dictionary 🔍

நூன்முகம்

noonmukam


பாயிரம் ; நூலின் தொடக்கம் ; நூற்றுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்றுறை. (யாழ். அக.) 3. Scope or contents of any treatise; நூலின் ஆரம்பம். இந்நூன்முகத்து உரைக்கப்படுவதாகிய சிறப்புப்பாயிரம் ) சி. போ. பா. பக். 35, சுவாமிநா.). 2. Opening or beginning of a treatise; பாயிரம். (திவா.) 1. Preface, introduction;

Tamil Lexicon


, ''s.'' Preface, introduction, முகவுரை. (சது.) 2. A literary or scien tific work, as நூல். நூன்முகங்களிலேபழகினவன். One well learned in literary works. அதுநூன்முகத்திலேஅறியவேண்டும். It is to be known by reference to the book itself.

Miron Winslow


nūṉ-mukam,
n. id. +.
1. Preface, introduction;
பாயிரம். (திவா.)

2. Opening or beginning of a treatise;
நூலின் ஆரம்பம். இந்நூன்முகத்து உரைக்கப்படுவதாகிய சிறப்புப்பாயிரம் ) சி. போ. பா. பக். 35, சுவாமிநா.).

3. Scope or contents of any treatise;
நூற்றுறை. (யாழ். அக.)

DSAL


நூன்முகம் - ஒப்புமை - Similar