நீர்ச்சுழி
neerchuli
நீரிலுண்டாகுஞ் சுழி ; மாட்டு சுழிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டுச்சுழிகை. (மாட்டுவா. 21.) 2. Circular of curved marks on the head or body of cattle, indicating their good or ill luck; தண்ணீரிலுண்டாம் சுழி. கடிய நீர்ச்சுழியிலே அகப்பட்டான் (கலித்.140, உரை). [M. nīrccuḻi.] 1. Eddy, whirlpool;
Tamil Lexicon
உந்தி, சுரியல்.
Na Kadirvelu Pillai Dictionary
nīr-c-cuḷi,
n. id. +.
[M. nīrccuḻi.] 1. Eddy, whirlpool;
தண்ணீரிலுண்டாம் சுழி. கடிய நீர்ச்சுழியிலே அகப்பட்டான் (கலித்.140, உரை).
2. Circular of curved marks on the head or body of cattle, indicating their good or ill luck;
மாட்டுச்சுழிகை. (மாட்டுவா. 21.)
DSAL