நீர்ச்சுண்டி
neerchunti
நீர்ப்பூண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ப்பூடுவகை. (மலை.) Watermimosa, Desmanthus vergatus;
Tamil Lexicon
கொடி நெட்டிச்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' One of the class of sensitive plants. See சுண்டி.
Miron Winslow
nīr-c-cuṇṭi,
n. id. +.
Watermimosa, Desmanthus vergatus;
நீர்ப்பூடுவகை. (மலை.)
DSAL