Tamil Dictionary 🔍

நீர்ச்சுனை

neerchunai


மலைமீதுள்ள நீர்நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைமீதுள்ள நீர்நிலை. Pool on a mountain;

Tamil Lexicon


நீர்த்தடாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Water-pools, natural wells, holes made for getting water.

Miron Winslow


nīr-c-cuṉai,
n. id. +.
Pool on a mountain;
மலைமீதுள்ள நீர்நிலை.

DSAL


நீர்ச்சுனை - ஒப்புமை - Similar