நேர்ச்சி
naerchi
போக்கு ; தகுதி ; இணக்கம் ; சூள் ; நட்பு ; சிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிக்கினை. (W.) 4. Vow; நட்பு. கொடைபகை நேர்ச்சி (நன். 298). 5. Friendliness, amity, love; . 6. See நேர்ச்சி, 1. (W.) சம்மதம். (W.) 3. Consent, agreement, harmony; தகுதி. (W.) 2. Adaptation, fitness, appropriateness; போக்கு. (W.) 1. Tendency, direction;
Tamil Lexicon
v. (நேர் v.) direction; 2. consent; 3. vow; 4. friendliness, friendship, amity, love, kindness; 5. fit, appropriateness.
J.P. Fabricius Dictionary
, [nērcci] ''s.'' Tendency, direction, in the direction of, நேர். 2. Adaptation, fit ness, appropriateness தாவு. 3. Consent, agreement, harmony, சம்மதம். 4. A vow, பிரதிக்கினை. 5. Friendliness, friendship, amity, live, kindness, சிநேகம். 6. See நேர்த்தி.
Miron Winslow
nērccai,
n. நேர்1-.
1. Tendency, direction;
போக்கு. (W.)
2. Adaptation, fitness, appropriateness;
தகுதி. (W.)
3. Consent, agreement, harmony;
சம்மதம். (W.)
4. Vow;
பிரதிக்கினை. (W.)
5. Friendliness, amity, love;
நட்பு. கொடைபகை நேர்ச்சி (நன். 298).
6. See நேர்ச்சி, 1. (W.)
.
DSAL