Tamil Dictionary 🔍

நீர்ச்சுழல்

neerchulal


நீரிலுண்டாகுஞ் சுழி ; மாட்டு சுழிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நீர்ச்சுழி.

Tamil Lexicon


--நீர்ச்சுழி, ''s.'' Eddy, whirl pool, vortex, gulph.

Miron Winslow


nīr-c-cuḷal,
n. id. +.
See நீர்ச்சுழி.
.

DSAL


நீர்ச்சுழல் - ஒப்புமை - Similar