Tamil Dictionary 🔍

நீர்ச்சாவி

neerchaavi


மிகுநீரால் வரும் பதர் ; வெள்ளக் கெடுதியால் உண்டாகும் நெற்பதர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்ன்மையால் உண்டாம் பயிர்ச்சாவி. ஒரு நீர்ச்சாவி கிடக்கக் கடலிலே வர்ஷிக்குமாபோலே (ஈடு, 6, 8, 8). 2. Blighted crop, due to lack of water; வெள்ளக்கெடுதியால் உண்டாம் நெற்பதர். (யாழ்.அக). 1. Blighted crop, due to flood;

Tamil Lexicon


, ''s.'' Grain blighted from excess of water. See நீர்.

Miron Winslow


nīr-c-cāl,
n. id. +.
1. Blighted crop, due to flood;
வெள்ளக்கெடுதியால் உண்டாம் நெற்பதர். (யாழ்.அக).

2. Blighted crop, due to lack of water;
நீர்ன்மையால் உண்டாம் பயிர்ச்சாவி. ஒரு நீர்ச்சாவி கிடக்கக் கடலிலே வர்ஷிக்குமாபோலே (ஈடு, 6, 8, 8).

DSAL


நீர்ச்சாவி - ஒப்புமை - Similar