நீர்ச்சோறு
neerchchoru
நீர் கலந்த பழஞ்சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்கலந்த பழைய சோறு. கையாற் பிழிந்துகொள்ளப்பட்ட நீர்ச்சோற்றுத் திரளுடனே (புறநா.246, உரை) Cooked rice mixed with water and kept overnight
Tamil Lexicon
பழஞ்சோறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''also'' பழஞ்சோறு.] Boiled rice mixed with water and kept over night to be eaten in the morning.
Miron Winslow
nīr-c-cōru,
n. id. +.
Cooked rice mixed with water and kept overnight
நீர்கலந்த பழைய சோறு. கையாற் பிழிந்துகொள்ளப்பட்ட நீர்ச்சோற்றுத் திரளுடனே (புறநா.246, உரை)
DSAL