சீந்துதல்
seendhuthal
கோபித்தல் ; சீறுதல் ; சிந்துதல் ; மதித்தல் ; மூக்குச் சிந்துதல் ; தீண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்புதல். (யாழ். அக.) 2. To desire; முக்குச்சிந்துதல். (W.) 2. [T. cīdu, K. sītu.] To blow, as the nose; சிந்துதல். (சீவக. 1055, உரை.) 1. To cast, scatter; சீறுதல். பைத்துச் சீந்திய வாவம் (வாயுசங். கிரியாபூ.40). To hiss, as a serpent; சினத்தல். சீந்தா நின்ற தீமுக வேலான் (சீவக. 1055). To be angry with ; மதித்தல். யார் உன்னைச் சீந்துவார்கள். Madr. 1. To have regard for, respect; தீண்டுதல். அக்குமணியைக் கொடுத்தா லார்சீந்துவார்கள் (பஞ்ச. திருமுக. 1998). To touch;
Tamil Lexicon
cīntu-,
5 v. tr.
To be angry with ;
சினத்தல். சீந்தா நின்ற தீமுக வேலான் (சீவக. 1055).
To hiss, as a serpent;
சீறுதல். பைத்துச் சீந்திய வாவம் (வாயுசங். கிரியாபூ.40).
cīntu-,
5 v. tr. சிந்து-, [M. cīntu.]
1. To cast, scatter;
சிந்துதல். (சீவக. 1055, உரை.)
2. [T. cīdu, K. sītu.] To blow, as the nose;
முக்குச்சிந்துதல். (W.)
cīntu-,
5 v. tr. perh. cint.
1. To have regard for, respect;
மதித்தல். யார் உன்னைச் சீந்துவார்கள். Madr.
2. To desire;
விரும்புதல். (யாழ். அக.)
cintu-
5 v. tr.
To touch;
தீண்டுதல். அக்குமணியைக் கொடுத்தா லார்சீந்துவார்கள் (பஞ்ச. திருமுக. 1998).
DSAL