Tamil Dictionary 🔍

நதம்

natham


மேற்குநோக்கியோடும் ஆறு ; உச்சத்திருந்து கிழக்கிற்கு அல்லது மேற்கிற்குள்ள தூரம் ; நந்தியாவட்டச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நந்தியாவட்டை. (தைலவ. தைல.) Wax-flower dog-bane. ¢மேற்கு நோக்கிச் செல்லும் ஆறு நதிந்த முதலாந் தீர்த்தம் (காஞ்சிப்பு. அந்தர். 26). A river flowing westward; உச்சத்திருந்து கிழக்கிற்கு அல்லது மேற்கிற்குள்ள தூரம். (w.) Zenith distance, east or west in time;

Tamil Lexicon


s. a river flowing westward as the Tapti; 2. zenith distance, east or west in time, உச்சத்திலிருந்த பொழுதுக்குள்ளபேதம். நதபாகை, zenith distance. நதாதிபதி, the sea or ocean, கடல்.

J.P. Fabricius Dictionary


, [natam] ''s.'' River, flowing westward as the Brahmaputra, the Indus, &c., which are regarded as males, மேற்கோடுமாறு, ஆணாறு. W. p. 452. NADA. 2. Zenith distance, east or west in time, உச்சத்திருந்தபொழுதுக் குள்ளபேதம். ''(Sa. Nata.)''

Miron Winslow


natam,
n. nada.
A river flowing westward;
¢மேற்கு நோக்கிச் செல்லும் ஆறு நதிந்த முதலாந் தீர்த்தம் (காஞ்சிப்பு. அந்தர். 26).

natam,
n. nata.
Zenith distance, east or west in time;
உச்சத்திருந்து கிழக்கிற்கு அல்லது மேற்கிற்குள்ள தூரம். (w.)

natam,
n.
Wax-flower dog-bane.
நந்தியாவட்டை. (தைலவ. தைல.)

DSAL


நதம் - ஒப்புமை - Similar