Tamil Dictionary 🔍

நீத்தம்

neetham


வெள்ளம் ; ஆழம் ; கடல் ; மிகுதி ; தண்ணீர்விட்டான்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. நிறை நறுங் கூர்ந்த னீத்தம் (கம்பரா. நாடவி. 59) 4. Excess, abundance; கடல். (சீவக. 2421, உரை) 3. Sea; ஆழம். வெள்ளநீர் நீத்தத்துள் (பரிபா. 11, 53) 2. Depth; வெள்ளம். நிவந்துசென் னீத்துங் குளங்கொளச் சாற்றி (மதுரைக். 246) 1. Flood; தண்ணீர்விட்டான். (மூ.அ) Climbing asparagus;

Tamil Lexicon


s. flood, deluge, வெள்ளம்.

J.P. Fabricius Dictionary


, [nīttam] ''s.'' Flood, deluge, overflow, inundation, வெள்ளம். (சது.)

Miron Winslow


nittam
n. நீந்து-.
1. Flood;
வெள்ளம். நிவந்துசென் னீத்துங் குளங்கொளச் சாற்றி (மதுரைக். 246)

2. Depth;
ஆழம். வெள்ளநீர் நீத்தத்துள் (பரிபா. 11, 53)

3. Sea;
கடல். (சீவக. 2421, உரை)

4. Excess, abundance;
மிகுதி. நிறை நறுங் கூர்ந்த னீத்தம் (கம்பரா. நாடவி. 59)

nittam
n. prob. நீகதம்.
Climbing asparagus;
தண்ணீர்விட்டான். (மூ.அ)

DSAL


நீத்தம் - ஒப்புமை - Similar