Tamil Dictionary 🔍

நவநீதம்

navaneetham


வெண்ணெய் ; புதுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) A primary rāga; வெண்ணெய். (திவா.) 1. Butter, fresh butter; புதுமை. (யாழ். அக.) 2. Newness;

Tamil Lexicon


, ''s.'' Newness, புதுமை. ''(c.)'' 2. (சது.) Fresh butter, புதுவெண்ணெய்.

Miron Winslow


navanītam,
n. nava-nita.
1. Butter, fresh butter;
வெண்ணெய். (திவா.)

2. Newness;
புதுமை. (யாழ். அக.)

navanītam
n. (Mus.)
A primary rāga;
மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.)

DSAL


நவநீதம் - ஒப்புமை - Similar