Tamil Dictionary 🔍

நீரதம்

neeratham


நீரைக் கொடுக்கும் மேகம் ; நீரற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நீரைக் கொடுப்பது) மேகம். Cloud, as giving water; நீரற்றது. நீரத நெறியில் வாவி நிறைந்த நீரென்ன நின்றான் (பாரத. திரௌபதி. 5.). That which is waterless;

Tamil Lexicon


மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


nīratam,
n. nīra-da.
Cloud, as giving water;
[நீரைக் கொடுப்பது) மேகம்.

nīratam,
n. nī-rasa.
That which is waterless;
நீரற்றது. நீரத நெறியில் வாவி நிறைந்த நீரென்ன நின்றான் (பாரத. திரௌபதி. 5.).

DSAL


நீரதம் - ஒப்புமை - Similar