Tamil Dictionary 🔍

நீட்டலளவு

neettalalavu


அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நீட்டல்

Tamil Lexicon


--நீட்டலளவை--நீட்டள வை, ''s.'' Long measure, one of the four kinds of measure, நான்களவையிலொன்று.

Miron Winslow


niṭṭal-aḷavu
n. id. +.
See நீட்டல்
.

DSAL


நீட்டலளவு - ஒப்புமை - Similar