Tamil Dictionary 🔍

நீட்டல்

neettal


நீட்டுதல் ; குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகாரவகை ; காண்க : நீட்டலளவு(வை) ; சடையை நீட்டி வளர்த்தல் ; பெருங்கொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்கொடை. (பிங்.) Liberality; நீளச்செய்கை. Lengthening, extending, stretching; குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகார வகை. (தொல். சொல். 403.) (Gram) Poetic licence which consists in the lengthening of a short vowel into a long one; தலைமயிரைச் சடையாக்குகை. மழித்தலு நீட்டலும் வேண்டா (குறள், 280). Twisting into matted locks; அளவை நான்கனுள் நீட்டியளக்கும் முழம் காதம்போன்ற அளவு. முகத்தனீட்டல் (நன். 368). Linear measure, one of four alavai, q. v.;

Tamil Lexicon


--நீட்டு, ''v. noun.'' The act of extending, stretching, &c., ''as the verb.''

Miron Winslow


niṭṭal
n. id.
Lengthening, extending, stretching;
நீளச்செய்கை.

(Gram) Poetic licence which consists in the lengthening of a short vowel into a long one;
குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகார வகை. (தொல். சொல். 403.)

Linear measure, one of four alavai, q. v.;
அளவை நான்கனுள் நீட்டியளக்கும் முழம் காதம்போன்ற அளவு. முகத்தனீட்டல் (நன். 368).

Twisting into matted locks;
தலைமயிரைச் சடையாக்குகை. மழித்தலு நீட்டலும் வேண்டா (குறள், 280).

Liberality;
பெருங்கொடை. (பிங்.)

DSAL


நீட்டல் - ஒப்புமை - Similar