Tamil Dictionary 🔍

நீட்டாள்

neettaal


நெடியவன் ; வேலையாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலையாள். நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? Attendant or waiting servant; நெட்டையாள் Colloq. Tall person;

Tamil Lexicon


, ''s.'' An attending or waiting servant, வேலையாள்.

Miron Winslow


niṭṭāl
n. நீட்டு- +.
Attendant or waiting servant;
வேலையாள். நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ?

niṭṭāl
n. நீடு- + ஆள்.
Tall person;
நெட்டையாள் Colloq.

DSAL


நீட்டாள் - ஒப்புமை - Similar