Tamil Dictionary 🔍

நட்டழிவு

nattalivu


நடவுச்சேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்று நட்ட பிறகு பயிரிலுண்டாகுஞ் சேதம் . Damage to the crop after transplantation ;

Tamil Lexicon


நடவுதேசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nṭṭẕivu] ''s.'' Loss in cultivation after transplanting, நடவுசேதம். ''(c.)''

Miron Winslow


naṭṭaḻivu,
n.நடு-+.
Damage to the crop after transplantation ;
நாற்று நட்ட பிறகு பயிரிலுண்டாகுஞ் சேதம் .

DSAL


நட்டழிவு - ஒப்புமை - Similar