Tamil Dictionary 🔍

நீடு

needu


நெடுங்காலம் ; நிலைத்திருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெடுங்காலம். நிலமிசை நீடு வாழ்வார் (குறள், 3) 1.Long time; நிலைத்திருக்கை. நெடுஞ்செல்வ நீடின்றியாங்கே கெடும் (குறள் 566). 2. Permanence;

Tamil Lexicon


adv. (in combin.) for a long time, நீடுவாழ்வார் they shall live long.

J.P. Fabricius Dictionary


[nīṭu ] . An adverbial particle used in com bination to express extension or dura tion of time or space, or a long time, நெடுங்காலமட்டும்; [''ex'' நீடு, ''v.''] நீடுவாழ்வார். They shall live long. ''(p.)''

Miron Winslow


niṭu
n. நீடு-.
1.Long time;
நெடுங்காலம். நிலமிசை நீடு வாழ்வார் (குறள், 3)

2. Permanence;
நிலைத்திருக்கை. நெடுஞ்செல்வ நீடின்றியாங்கே கெடும் (குறள் 566).

DSAL


நீடு - ஒப்புமை - Similar