நீறு
neeru
திருநீறு ; சாம்பல் ; புழுதி ; நீற்றின சுண்ணாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விபூதி. மந்திரமாவது நீறு (தேவா. 857, 1). 2. Sacred ashes; சாம்பல். பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ (நாலடி, 266). 1. [T. nīru, M. nīṟu.] Ashes, dross of any substance after it has been burnt; புழுதி. அருவி துகளவிப்ப நீறடங்கு தெருவின் (சிறுபாண். 201). 3. Dust; நீற்றின சுண்ணாம்பு. (பிங்.) 4. Slaked lime;
Tamil Lexicon
s. (oblique நீற்றின்) slaked lime, சுண்ணம்; 2. ashes, சாம்பல்; 3. powder, dust, புழுதி; 4. sacred ashes made of cow-dung, திருநீறு. நீறணிந்தோன், Siva as wearing ashes. நீறாக்கிப்போட, to calcine, to burn to ashes. நீறாட, to reduce to ashes, to bring to ruin; 2. to besmear oneself with ashes. நீறுதரிக்கும் புதன்கிழமை, Ash Wednesday. நீறுபட, to be reduced to ashes. நீறுபூக்க, to be slaked as lime. நீறுபூச, to rub sacred ashes. திருநீறு, நீறு 4. பூநீறு, earth impregnated with soda, fuller's earth.
J.P. Fabricius Dictionary
, [nīṟu] ''s.'' (''Gem.'' நீற்றின்.) Ashes, சாம்பல். 2. Sacred ashes made of cow-dung, திருநீறு. 3. Powder, calx, dust, புழுதி. 4. Slaked lime, சுண்ணம்.
Miron Winslow
nīṟu,
n. நீறு-.
1. [T. nīru, M. nīṟu.] Ashes, dross of any substance after it has been burnt;
சாம்பல். பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ (நாலடி, 266).
2. Sacred ashes;
விபூதி. மந்திரமாவது நீறு (தேவா. 857, 1).
3. Dust;
புழுதி. அருவி துகளவிப்ப நீறடங்கு தெருவின் (சிறுபாண். 201).
4. Slaked lime;
நீற்றின சுண்ணாம்பு. (பிங்.)
DSAL