நீடி
neeti
எங்கும் பரவியிருக்கும் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விபத்துவம். தேய நீடி யில்லாமைபோல் (ஞானவா.ல லை.32) Omnipresence;
Tamil Lexicon
VI. v. i.live long, last long, நீளி; 2. grow long by extension, நீளு. நீடித்தவாழ்வு, a long continued prosperity. நீடித்திருக்க, நீடித்துவாழ, to live long, to endure. நீடிப்பு, v. n. longevity.
J.P. Fabricius Dictionary
, [nīṭi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To lengthen, as time, &c., நீள. 2. To extend as life, be long lived, ஆயுசுநீடிக்க. 3. To endure, last, be permanent, நிலைநிற்க; [''ex'' நீடு, ''v.'' தெய்வமவனைநீடிக்கவைத்தழித்தது. Providence which long preserved, at length, destroyed him.
Miron Winslow
niṭi
n. id.
Omnipresence;
விபத்துவம். தேய நீடி யில்லாமைபோல் (ஞானவா.ல¦லை.32)
DSAL