Tamil Dictionary 🔍

நெடு

nedu


(with euphonic ங் etc.), நெட்டு (before vowels), நெடிய, sometimes நெட்ட, adj. (நெடுமை), long, extended. நெடியவட்டம், a long shield. நெடியவன், நெடியன், நெடியான், a tall man. நெடியோன், Vishnu as திருவிக்கிரமன்; 2. the Tulasi plant, ocymum sanctum, துளசி; 3. as நெடியவன். நெடுங்கடல், the extensive sea. நெடுங்கணக்கு, the alphabet; 2. a long account; 3. (cant) a bad debt. நெடுங்கண், a far-sighted eye; 2. one of the three eyes of a cocoanut; 3. separations in the sections of the palmyra leaf, far from the stem. நெடுங்கழுத்தல், a camel, ஒட்டகம். நெடுங்குரல், a protracted cry in wailing; 2. a loud continued call. நெடுங்குரல் பாய்ச்சி அழ, to weep in a protracted cry. நெடுஞ்சாண், -சாண்கிடை, -நெடுஞ்சாங் கிடை, (நெடிதாங்கிடை) lying at full length. நெடுநாள், a long time நெடுநீர், the sea. நெடுந்தகை, a great person, a gentleman, a king. நெடுந்தாடி, a long beard. நெடுந்தூரம், a long distance. நெடுந்தெரு, the main street. நெடுமால், Vishnu as very tall. நெடுமி, a tall woman; 2. a tall palm tree. நெடுமூச்செறிய, to gasp. நெடுமொழி, self-praise; 2. eulogy, praise. நெடுவட்டம், a spheroid. நெடுவல், a tall person. நெட்ட நெடியது, a thing very long. நெட்டுயிர்ப்பு, sighing, deep breath. நெட்டெழுத்து, a long vowel; 2. signature of the writer of a document; 3. prolongation, நீட்டு. நெட்டெழுத்துக்காரன், the writer of a document.

J.P. Fabricius Dictionary


நீண்ட.

Na Kadirvelu Pillai Dictionary


, [neṭu] ''adj.'' Long, extended, &c., நீண்ட; [''ex'' நெடுகை.]

Miron Winslow


நெடு - ஒப்புமை - Similar