Tamil Dictionary 🔍

நீசத்தானம்

neesathaanam


ஒரு கோளின் உச்சத்திற்கு ஏழாமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கிரகத்தின் உச்சத்திற்கு ஏழாவதான இடம் (Astrol) Position of the planets in the seventh house from the uccam, considered weak;

Tamil Lexicon


உச்சத்திற் கேழாமிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


nica-t-tāṉam
n. id. +. (Astrol.)
(Astrol) Position of the planets in the seventh house from the uccam, considered weak;
ஒரு கிரகத்தின் உச்சத்திற்கு ஏழாவதான இடம்

DSAL


நீசத்தானம் - ஒப்புமை - Similar