தீத்தானம்
theethaanam
தலைவனது இயற்பெயரின் நான்கைந்தாம் எழுத்துக்கள் பிரபந்தமுதலில் வரப் பாடுதலாகிய கேடுவிளைக்குஞ் செய்யுட்டானம். (பிங்.) The use, as the initial letter in a eulogistic poem, of the fourth or the fifth letter of the name of its hero, considered inauspicious;
Tamil Lexicon
tī-t-tāṉam,
n. தீ4 +.
The use, as the initial letter in a eulogistic poem, of the fourth or the fifth letter of the name of its hero, considered inauspicious;
தலைவனது இயற்பெயரின் நான்கைந்தாம் எழுத்துக்கள் பிரபந்தமுதலில் வரப் பாடுதலாகிய கேடுவிளைக்குஞ் செய்யுட்டானம். (பிங்.)
DSAL