Tamil Dictionary 🔍

நீர்த்தானம்

neerthaanam


பிறந்த இலக்கினத்திலிருந்து நாலாமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சென்மலக்கினத்தினின்று நாலாமிடம். (W.) The fourth house from the ascendant

Tamil Lexicon


நீர்க்கீழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The fourth from the rising sign, உதயத்திற்குநாலாமிடம்.

Miron Winslow


nīr-t-tāṉam,
n. id. +. (Astrol.)
The fourth house from the ascendant
சென்மலக்கினத்தினின்று நாலாமிடம். (W.)

DSAL


நீர்த்தானம் - ஒப்புமை - Similar