Tamil Dictionary 🔍

நச்சுத்தானம்

nachuthaanam


சிற் சில காலங்களிற் புருடர் தொட மகளிர்க்கு வெறுப்புண்டாக்கும் உடலுறுப்பு. (கொக்கோ.) (சங்.அக.) (Erot.) Parts of a woman's body which, if touched by men on certain days are supposed to excite a feeling of disgust;

Tamil Lexicon


, ''s. [in erotics.]'' Parts of the female body which if touched by men on certain days of the moon, are supposed to produce disgust, அமுதநி லைக்கேழாமிடம்.

Miron Winslow


naccu-t-tāṉam,
n.id.+sthāna.
(Erot.) Parts of a woman's body which, if touched by men on certain days are supposed to excite a feeling of disgust;
சிற் சில காலங்களிற் புருடர் தொட மகளிர்க்கு வெறுப்புண்டாக்கும் உடலுறுப்பு. (கொக்கோ.) (சங்.அக.)

DSAL


நச்சுத்தானம் - ஒப்புமை - Similar