Tamil Dictionary 🔍

நீசம்

neesam


இழிவு ; பள்ளம் ; தாழ்ச்சி ; கோளின் உச்சத்திற்கு ஏழாமிடம் ; கொடுமை ; பொருத்தமில்லாத ஆண்பெண்களின் புணர்ச்சி ; மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரக நிலை ஐந்துனுள் அது வலியிழந்து நிற்கும் நிலை (Astrol.) Debility of a planet, one of five kiraka-nilai, q. v.; மஞ்சள். (சங்.அக) Turmeric; பொருத்தமில்லாத ஆண்பெண்களின் புணர்ச்சி. அடைவற நீசமென் நிரண்டுமாகுமே (கொக்கோ. 3,6). Sexual union between ill-matched persons; கொடுமை. (W.) Cruelty, barbarity, savageness; பள்ளம் Depression; இழிவு. நீச முயர்வா நோக்கங்கள் (ஞானவா. தேவபூ. 52). Meanness, Vileness; தாழ்ச்சி. வடாஅதுதிசை மேனாள் நீசமுள (கம்பரா. அகத். 40) Lowness;

Tamil Lexicon


s. lowness, meanness, இழிவு; 2. cruelty, savageness, கொடுமை; 3. (astrol.) the inauspicious situation of a planet. நீசக்கிரகம், a planet situated in the most unfriendly sign. நீச சாதி, a low caste. நீசஸ்தானம், நீசத்தானம், a vile place; 2. the most unfriendly aspect of a planet. நீசப்பட, to be low, degraded. நீசவாகனம், an ass. நீசன், (fem. நீசி, pl. நீசர்) a low, vile, contemptible person.

J.P. Fabricius Dictionary


தவளை, மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nīcam] ''s.'' Lowness, meanness, vileness, இழிவு. W. p. 483. NEECHA. 2. Cruelty, barbarity, savageness, கொடுமை. 3. ''[in as trol.]'' The inauspicious situation of a planet. See நீசக்கிரகம்.

Miron Winslow


nicam
n. nica.
Meanness, Vileness;
இழிவு. நீச முயர்வா நோக்கங்கள் (ஞானவா. தேவபூ. 52).

Depression;
பள்ளம்

Lowness;
தாழ்ச்சி. வடாஅதுதிசை மேனாள் நீசமுள (கம்பரா. அகத். 40)

(Astrol.) Debility of a planet, one of five kiraka-nilai, q. v.;
கிரக நிலை ஐந்துனுள் அது வலியிழந்து நிற்கும் நிலை

Cruelty, barbarity, savageness;
கொடுமை. (W.)

Sexual union between ill-matched persons;
பொருத்தமில்லாத ஆண்பெண்களின் புணர்ச்சி. அடைவற நீசமென் நிரண்டுமாகுமே (கொக்கோ. 3,6).

nicam
n. cf. nišā.
Turmeric;
மஞ்சள். (சங்.அக)

DSAL


நீசம் - ஒப்புமை - Similar